Translate

Saturday, October 3, 2009

இஸ்லாத்தில் தங்களை இனைத்துக் கொண்ட 600 சீனர்கள்

இஸ்லாத்தில் தங்களை இனைத்துக் கொண்ட 600 சீனர்கள் சவுதியில், ஹராமெயின் ரயில் திட்டத்தில் பணியாற்றியவர்கள்.

மக்காவில் நடைபெற்ற விழா ஒன்றில், தங்களை இஸ்லாத்தில் இனைத்துக் கொண்டனர். சவுதியின், மக்கா மற்றும் மதினா இடையே, ஜெட்டா வழியாக, 450 கி.மீ., தூரம் ரயில் பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது.

இத்திட்டத்தை பல கோடி ரூபாய் ஒபந்தத்தில் சீன ரயில்வே கம்பெனி ஒன்று எடுத்துள்ளது.

இந்த கம்பெனியில் வேலை பார்த்த, 600 சீனர்கள் தான், மக்காவில் நடந்த விழா ஒன்றில் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டனர்.

29-9-2009-தினமலர்

தேடித்தந்தவர்-ஜமால்

நன்றி : தமிழ் நாடு தவ்ஹீது இனைய தளம்

No comments: