இறை இல்லம் கட்ட உதவிடுவீர்.
இறை இல்லம் கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது.எனவே அல்லாஹ்வின் அருள் நாடி,நிதி உதவி செய்யும்படி சகோதரர்களை வேண்டுகிறோம்.
அல்லாஹ்விற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு,அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்று கட்டுகிறான் என்பது ஹதீஸாகும்.
இடம் : பண்ணுருட்டி நகரம்
இடத்தின் மதிப்பு 20 லட்சம் என மதிபிடபட்டுள்ளது , நான்கு லட்சம் கொடுத்து பத்திரம் பவர் மட்டும் வாங்கி இருகின்றார்கள் அல்லாஹ்வின் இறை இல்லம் கட்டிட , நிலத்திற்கு முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது,
அந்த இடத்தை வாங்கிட உங்களால் ஆன உதவிகளையும் , முடியாவிட்டால் துவாக்களும் செய்திடுவீர்.
இடத்தின் விவரம்
ருக்குமணி கிருஷ்ணா நகரில் , அளவு : 60 க்கு 64 , சுமார் 3750 சதுர அடி நிலபரப்பில் ,
இறை இல்லம் எழுப்ப- மனைக்கு , முன்பணம் வழங்கப்பட்டுள்ளது .
உதவி செய்ய முன்வரும் நபர்கள், கீழ்கண்ட எண்ணுக்கு தொடர்புகொண்டு , உதவிகளை வழங்கிடுவீர்.
தாராளமாக உதவுங்கள்,இன்ஷா அல்லாஹ்,அதை பன் மடங்காக்கி இம்மையிலும்,மறுமையிலும் தருவான்,ஆமீன்.
மேலும் விவரங்களுக்கு,
00919443046580
1 comment:
நல்லதொரு முயற்சி தொடருங்கள் அருமை...
http://mufeessahida.blogspot.com/
Post a Comment