அல்லாஹ் சுபஹானஹுதாலாஹ் கூறம் ஒற்றுமை எது
மனித சமுதாயமே) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்: உங்களில் சிலரே நல்லுணர்வு பெறுகின்றீர்கள். ( 7:3)
நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (3:103)
நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (3:103)
ஓர் ஊரில் அனைவரும்
வரதட்சணை வாங்கினால், அல்லது அனைவரும் மது அருந்தினால் ,
அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா?
என்று கூட சிந்திக்க மாடீர்களா?.
அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப்பிடிக்க முன் வராவிட்டாலும் நாம் பிடியை விட்டு விடக் கூடாது.
நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால்,
இதுவல்ல அல்லாஹ் கூறும் ஒற்றுமை .
அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபிமொழிகளும்
தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபிவழியைப் பற்றிப்
பிடியுங்கள் என்று தான் அல்லாஹ் திருமறையிலே கூறுகின்றான் .
'குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால்
ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்' சொல்லாமல் ஒற்றுமையாக இருங்கள் என்றால் அப்படிப்பட்ட அல்லாஹ்வுக்கு முரணான போலி ஒற்றுமை தேவை இல்லை .
ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்' சொல்லாமல் ஒற்றுமையாக இருங்கள் என்றால் அப்படிப்பட்ட அல்லாஹ்வுக்கு முரணான போலி ஒற்றுமை தேவை இல்லை .
அவர்களையும்
பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.
No comments:
Post a Comment